கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ-வுக்கு சொந்தமான இடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ-வுக்கு சொந்தமான இடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2025-04-07 10:04 GMT

Linked news