வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி அறிவித்து உள்ளார். இதன்படி, இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2025-04-07 11:10 GMT

Linked news