செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியானது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆத்தூர் தோட்டக்காரன் வீதி குடியிருப்பு பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். வீட்டில் இருந்தவர்கள் குரல் கொடுத்ததும், கொள்ளையர்கள் உடனடியாக தப்பியோடினர்.
Update: 2025-04-07 12:08 GMT