வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்ய முடிவானது. இதன்படி, அக்கட்சியின் துணை பொது செயலாளர் ஆ. ராசா சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-04-07 13:32 GMT