மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
மதுரையில் இன்று அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Update: 2025-06-07 03:09 GMT