தமிழ்நாட்டில் ஜுன் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
தமிழ்நாட்டில் ஜுன் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
-வானிலை ஆய்வு மையம் தகவல்
Update: 2025-06-07 03:41 GMT