உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கீவை குறிவைத்து இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கீவை குறிவைத்து இன்று ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.
Update: 2025-06-07 06:26 GMT