மீனவர்களுக்கு எச்சரிக்கை ஜூன் 8,9 தேதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜூன் 8,9 தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்
Update: 2025-06-07 09:44 GMT