அரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஆண்டு 2... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
அரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஆண்டு 2 கிளப்புகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி கோல்டி பிரார் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Update: 2025-06-07 10:09 GMT