கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு உத்தரகாண்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025

கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ருத்ரபிரயாக் மாவட்டம் சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சரியான நேரத்தில் ஹெலிகாப்டரை சாலையில் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2025-06-07 10:13 GMT

Linked news