வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை சூலூர் அருகே,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025

  • வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
  • சூலூர் அருகே, அரசூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டில் வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
  • முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு
  • கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சூலூர் போலீசார் விசாரணை
Update: 2025-06-07 10:30 GMT

Linked news