வியான் முல்டர் இரட்டை சதம்... முதல் நாள் முடிவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025

வியான் முல்டர் இரட்டை சதம்... முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 465/4

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Update: 2025-07-07 05:06 GMT

Linked news