திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
- திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை
- "திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை, இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
- 2025 இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசனத்திற்கு ஏற்பாடு
- திருச்செந்தூர் குடமுழுக்கு பக்தர்கள் மாநாடு, பாஜகவினரின் மாநாடு அல்ல" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Update: 2025-07-07 09:09 GMT