ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள்,பேருந்துகள் ஓடாது நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
- ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள்,பேருந்துகள் ஓடாது
- நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு
- ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பேருந்து - ஆட்டோ ஓட்டுநர்கள் , தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு
- விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு
- மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பந்த் நடத்தப்படுவதாக அறிவிப்பு
Update: 2025-07-07 09:38 GMT