நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025

நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Update: 2025-07-07 12:06 GMT

Linked news