ராசிபலன் (07.11.2025): இந்த ராசிக்காரர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
ராசிபலன் (07.11.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகரிக்கும்
கன்னி
சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். கூடுமானவரை வீட்டு உணவினை உண்பது நல்லது.. ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
Update: 2025-11-07 04:06 GMT