டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு - விமான சேவை பாதிப்பு
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-07 05:01 GMT