“எந்தக் கொம்பனாலும் தி.மு.க. இயக்கத்தை தொட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
“எந்தக் கொம்பனாலும் தி.மு.க. இயக்கத்தை தொட முடியாது..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய திமுகவினர் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-07 05:48 GMT