வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.


Update: 2025-11-07 06:26 GMT

Linked news