பெண்களை சூறையாடும் 'மான்ஸ்டர்'கள் உலவும் பகுதியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
பெண்களை சூறையாடும் 'மான்ஸ்டர்'கள் உலவும் பகுதியாக கோவையை மாற்றியுள்ளது திமுக - நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Update: 2025-11-07 06:39 GMT