அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் அவையில் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது விவாதம் நடந்து வருகிறது.
Update: 2025-01-08 05:23 GMT