பக்தர்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், அவர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025

பக்தர்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Update: 2025-01-08 10:52 GMT

Linked news