தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அடக்குமுறையை அரசு கையாள்கிறது. அண்ணா பல்கலை. விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். பெண்கள் தமிழக அரசின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2025-01-08 11:02 GMT

Linked news