விசாகப்பட்டினம்: வாகன பேரணியில் பங்கேற்ற மோடி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
விசாகப்பட்டினம்: வாகன பேரணியில் பங்கேற்ற மோடி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வாகன பேரணியில் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
Update: 2025-01-08 11:47 GMT