இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி துறையின் முக்கிய பொறுப்பில் நாராயணன் நியமிக்கப்பட்டது மாநிலத்திற்கு பெருமை. நாராயணன் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாடு பல உச்சங்களை தொட வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-01-08 11:59 GMT