ரஷியாவின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை தாக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
ரஷியாவின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை தாக்கிய உக்ரைன்
ரஷியாவின் சரடோப் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாகவும், சேமிப்பு கிடங்கு பற்றி எரிவதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. அந்த சேமிப்பு கிடங்கில் இருந்து விமான தளத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-01-08 12:29 GMT