டெல்லி சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025

டெல்லி சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தனித்து போட்டியிடும் என்றும், சிறப்பாகச் செயல்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

Update: 2025-01-08 13:36 GMT

Linked news