சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-06-2025

சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். 2026-  தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்- எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

Update: 2025-06-08 05:36 GMT

Linked news