வாணியம்பாடி அருகே சிறுவன் புகை பிடிப்பது போல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-06-2025

வாணியம்பாடி அருகே சிறுவன் புகை பிடிப்பது போல் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர் எடுத்த வீடியோவை வெளியிட சொன்ன ஆயுதப்படை காவலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2025-06-08 09:18 GMT

Linked news