இன்றைய ராசிபலன் - 08.07.2025விருச்சிகம் வீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
விருச்சிகம்
வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை. உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
Update: 2025-07-08 03:46 GMT