ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி ஆதரவாக இருந்து வருகிறது.
Update: 2025-07-08 03:55 GMT