மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா...? -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா...? - பென் ஸ்டோக்ஸ் பதில்


சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

Update: 2025-07-08 03:59 GMT

Linked news