கடலூர்: கோர ரெயில் விபத்து; நடந்தது என்ன? ரெயில்வே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
கடலூர்: கோர ரெயில் விபத்து; நடந்தது என்ன? ரெயில்வே விளக்கம்
கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே பாதுகாப்பு குழு விரைந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கேட் கீப்பர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-08 04:15 GMT