கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..?... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் சஸ்பெண்ட்
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்திருந்தது. பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-07-08 05:19 GMT