பொன்முடிக்கு எதிரான வழக்கு; மைக்கை பிடிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மதங்களை அவதூறாக பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
Update: 2025-07-08 07:37 GMT