கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி
சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது, விரைவாக சென்று கொண்டிருந்த கார் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், சுற்றுலாவுக்காக சென்ற 4 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
Update: 2025-07-08 07:38 GMT