14 நாடுகள் மீது புதிய வரி விதிப்புகள்; டிரம்ப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
14 நாடுகள் மீது புதிய வரி விதிப்புகள்; டிரம்ப் அறிவிப்பு இந்தியாவின் நிலை என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். வரி விதிப்புகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மற்றும் சீனாவிடம் அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
Update: 2025-07-08 07:40 GMT