புதுச்சேரி: பைக் மீது லாரி மோதி 2 சிறுவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

புதுச்சேரி: பைக் மீது லாரி மோதி 2 சிறுவர்கள் உயிரிழப்பு


புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை கண் முன்னே இரு மகன்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொறையூர் ஊசுட்டேரி அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்புறம் டிப்பர் லாரி மோதியது. விபத்தில் தந்தை நாதன் சபாபதியின் கண்முன்னே ரூபேஷ்(14), ஜீவா (7) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2025-07-08 07:44 GMT

Linked news