பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து: மாணவர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து: மாணவர்களின் உடல்கள் ஒப்படைப்பு

கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சூழலில் பிரேத பரிசோதனைக்கு பின் மாணவர்கள் நிமலேஷ், சாருமதி உடல் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2025-07-08 07:55 GMT

Linked news