அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து பாமக செயற்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுவெளியில் ராமதாசின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.

Update: 2025-07-08 07:58 GMT

Linked news