செம்மங்குப்பம் பகுதியில் ரெயில் சேவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
செம்மங்குப்பம் பகுதியில் ரெயில் சேவை தொடக்கம்
கடலூர் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரெயில் மோதியதால் சுமார் 5 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது செம்மங்குப்பம் பகுதியல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-08 08:20 GMT