ஆமதாபாத் விமான விபத்து - அறிக்கை சமர்ப்பிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

ஆமதாபாத் விமான விபத்து - அறிக்கை சமர்ப்பிப்பு


குஜராத் ஆமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முதற்கட்ட அறிக்கையை விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ளது என்றும், விமான விபத்துக்கான காரணம் 4 - 5 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-07-08 08:25 GMT

Linked news