நவிமும்பை விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
நவிமும்பை விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் மும்பை வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Update: 2025-10-08 04:10 GMT