விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிதாலிக்கு கவுரவம்
விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா பெயரை சூட்ட வேண்டும் என ஸ்மிர்தி மந்தனா கோரிக்கை விடுத்திருந்தார்.
Update: 2025-10-08 04:26 GMT