பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இன்று மோதல்


கொழும்பில் இன்று நடக்கும் 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 16 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-10-08 04:29 GMT

Linked news