இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இங்கிலாந்து பிரதமர்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பை வந்தடைந்தார். நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
Update: 2025-10-08 05:12 GMT