கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை.. மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
Update: 2025-10-08 05:20 GMT