கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு



கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Update: 2025-10-08 06:56 GMT

Linked news