ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய பொதுமக்கள்.. பயங்கர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய பொதுமக்கள்.. பயங்கர தாக்குதல் நடத்திய மியான்மர் ராணுவம் - 40 பேர் பலி


மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய மக்கள் மீது வெடிகுண்டுகள் வீசி அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. ராணுவம் நடத்திய இத்தாக்குதலில், 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகாவும் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-10-08 08:07 GMT

Linked news