நவி மும்பை விமான நிலையம் திறப்புநவிமும்பையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
நவி மும்பை விமான நிலையம் திறப்பு
நவிமும்பையில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சுமார் 20,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் இந்தியாவின் பிரமாண்ட விமான நிலையமாக இது உருவாகியிருக்கிறது.
Update: 2025-10-08 11:14 GMT